Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்தவர் ஜவாத் அபு ஷமாலா. இவர் இன்று இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். காசா பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர் இவர். இஸ்ரேல் படையினரால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!