Skip to content
Home » Archives for Senthil » Page 2

Senthil

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மகேஸ்..

பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார். டிசம்பர் 2ம் தேதி 47 வது பிறந்தநாள் விழாவை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற… Read More »பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மகேஸ்..

மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் தேசிய மாயாஜால கலைஞர்களின் ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாடு கேரளா ஆந்திரப்பிரதேஷ் மற்றும் கர்நாடகாவை சார்ந்த மாயாஜால கலைஞர்கள் கலந்து கொண்டனர். தலைவர்… Read More »மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு 310… Read More »மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

  • by Senthil

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வாக்குஎண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்னடைவை சந்தித்துள்ளார். சர்தார்புராதொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக்… Read More »ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..

ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

  • by Senthil

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 3, 000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த… Read More »ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

இன்றைய ராசிபலன்…. (03.12.2023)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. கன்னி இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் சிக்கல்கள் குறையும். சேமிப்பு உயரும். துலாம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். விருச்சிகம் இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை. மகரம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். கும்பம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய திட்டங்கள் நினைத்தபடி நிறைவேறும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மீனம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

திருச்சியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்.

  • by Senthil

. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர் … Read More »திருச்சியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்.

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்… பரபரப்பு

புதிய தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுனருமாகிய பிரதீப்பின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்கு பயன்படுத்திய  வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு… Read More »திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்… பரபரப்பு

ED அதிகாரிகளுக்கு சம்மன்.. தமிழக போலீஸ் அடுத்த அதிரடி..

  • by Senthil

மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்துவந்தவர் அங்கித் திவாரி (Ankit Tiwari). இவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டரான சுரேஷ்பாபுவை தொடர்பு… Read More »ED அதிகாரிகளுக்கு சம்மன்.. தமிழக போலீஸ் அடுத்த அதிரடி..

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

  • by Senthil

நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான அன்னபூரணி படம் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா… Read More »நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

error: Content is protected !!