Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நியூசி கேப்டன் பொறுப்பு……..கேன் வில்லியம்சன் விலகல்

நியூசிலாந்து  கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.33 வயதான இவர்  தற்பாது டி20 மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டனாக இருக்கிறார்.  தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் நியூசி அணி  லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில் கேப்டன்  பொறுப்பில் இருந்து விலகுவதாக   கேன் வில்லியம்சன்  அறிவித்துள்ளார்.  அதே நேரத்தில் அணியில் நீடிக்க விரும்புவதாகவும் கூறி உள்ளார்.  குடும்பத்துக்காகவும் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என அவர் கூறி உள்ளார். கடந்த 2007ல்  கேன். வில்லியம்சன் முதன் முதலாக கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!