Skip to content
Home » தமிழகம் » Page 175

தமிழகம்

திமுக-வும், பாஜாகவும் பகையாளிதான்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயகுமார்…

கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்திருவார் என்றும், பா.ஜ.கவிற்கு கூலிக்கு… Read More »திமுக-வும், பாஜாகவும் பகையாளிதான்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயகுமார்…

3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

தஞ்சை மகர்நோன்பு சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ்(64). கடந்த 2021ம் ஆண்டு சர்க்கரை நோயினால் இவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர். அப்போது முதல் ஒரே… Read More »3 ஆண்டாக முடங்கிய முதியவர்… மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்…

டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ…

  • by Senthil

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது… Read More »டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ…

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்…. காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூர்க்கு… Read More »விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்…. காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை… Read More »பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களுக்குமானது… நத்தம் விஸ்வநாதன்

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வு… Read More »அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களுக்குமானது… நத்தம் விஸ்வநாதன்

மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்…

சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,  கோயம்பேட்டை சுற்றியுள்ள… Read More »மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்…

வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்!!

  • by Senthil

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில்… Read More »வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்!!

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு….

  • by Senthil

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு- தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஜாக்டோ… Read More »கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு….

நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read More »நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…

error: Content is protected !!