Skip to content
Home » தமிழகம் » Page 583

தமிழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலை., கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை….

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தீயணைப்பு மற்றும்… Read More »திருச்சி பாரதிதாசன் பல்கலை., கல்லூரியில் தீ தடுப்பு ஒத்திகை….

குடிப்பழக்கத்திற்கு அடிமை…. தூய்மை பணியாளர் தற்கொலை…

திருச்சி, பொன்மலை கணேசபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாலி ( 49).இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில ஆண்டுகளாக சரியாக… Read More »குடிப்பழக்கத்திற்கு அடிமை…. தூய்மை பணியாளர் தற்கொலை…

காதலனை நம்பி கணவருடன் விவாகரத்து…. பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்..

திருச்சி மாநகர் குமரன் நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் அனிதா (31) இவருக்கும் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்… Read More »காதலனை நம்பி கணவருடன் விவாகரத்து…. பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்..

எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

  • by Senthil

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின்  பெயர்,  சின்னம்,  கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைப்பு.

  • by Senthil

புதைபடிவ எரி பொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ஆம் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம்(Zero… Read More »பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைப்பு.

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்… மத்திய அரசு ஏற்றுள்ளது….. முதல்வர் ஸ்டாலின்..

  • by Senthil

நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு… Read More »நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்… மத்திய அரசு ஏற்றுள்ளது….. முதல்வர் ஸ்டாலின்..

கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

  • by Senthil

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்படும் தனியார் (KSR) கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்திலிருந்து வரும் வழியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நகர் வழியாக சென்று திருச்செங்கோட்டிற்கு கொண்டிருந்தது. கரூர்… Read More »கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

கார் டிரைவருக்கு வங்கியில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி…

  • by Senthil

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். அவரது வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. இந்நிலையில் தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்த ராஜ்குமார், நண்பரின் வங்கி கணக்கிற்கு… Read More »கார் டிரைவருக்கு வங்கியில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி…

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், (21, 22-ம் தேதி) இன்று மற்றும்… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….

ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

  • by Senthil

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும்… Read More »ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

error: Content is protected !!