திருச்சி ஊ.ம.தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு… டிரைவர் கைது..
திருச்சி , லால்குடி அருகே புதூர்உத்தமனூரை சேர்ந்தவர் நல்லம்மாள். இவர் ஊ.ம.தலைவராக உள்ளார். இவரது மூத்த மகன் சுகுமார் (50). சுகுமார் பிஜேபி கட்சியில் புள்ளம்பாடி ஓன்றிய மண்டல பார்வையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சி ஊ.ம.தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு… டிரைவர் கைது..