Skip to content
Home » இந்தியா » Page 4

இந்தியா

கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

  • by Senthil

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா… Read More »கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

டில்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய  வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல்15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்… Read More »கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

தங்கம் விலை மேலும் உயர்ந்தது…. பவுன் ரூ.52,360

ஆபரணத் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று கிராம் ரூ.45 உயர்ந்து ஒரு பவுனுக்கு 360 அதிகரித்தது. அதன்படி ஆபரணத்தங்கம்  ஒரு பவுன் 52,360ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை… Read More »தங்கம் விலை மேலும் உயர்ந்தது…. பவுன் ரூ.52,360

33ஆண்டு கால எம்.பி. பதவி நிறைவு…. மன்மோகன் சிங்குக்கு … ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை… Read More »33ஆண்டு கால எம்.பி. பதவி நிறைவு…. மன்மோகன் சிங்குக்கு … ஸ்டாலின் வாழ்த்து

சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

  • by Senthil

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் அருகே பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பீஜப்பூர் அருகே லெண்ட்ரா கிராமத்தின் வனப்பகுதியில் காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை… Read More »சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி மதுபான கொள்கை வழக்கில்  டில்லி ஆம் ஆத்மி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா,   சஞ்சய் சிங் எம்.பி உள்பட 15 பேரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  கடந்த சில… Read More »டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

மத்திய விசாரணை அமைப்புகளுக்கு………உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

  • by Senthil

சி.பி.ஐ. விசாரணை அமைப்பின் 20ம் ஆண்டு துவக்கவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. சி.பி.ஐ.அமைப்பின் முதல் தலைவரான டிபி கோலிவை நினைவு  கூர்ந்து  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி… Read More »மத்திய விசாரணை அமைப்புகளுக்கு………உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

போதை பொருள் கடத்தல்  தொடர்பாக சென்னையை சேர்ந்த  ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு   உள்ளார்.  அவரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜாபர் சாதிக்குடன்… Read More »போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

கேரளா….. மாட்டுத்தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கி இருந்த ராஜநாகம்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டில் மாட்டு தொழுவம்  உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்த தொழுவம் காலியாக கிடந்தது. கடந்த 2… Read More »கேரளா….. மாட்டுத்தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கி இருந்த ராஜநாகம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

error: Content is protected !!