ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதல்….டில்லியில் வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் வெடித்தது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்… Read More »ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதல்….டில்லியில் வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்