அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த… Read More »அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்…