Skip to content
Home » லோக்சபா2024 » Page 34

லோக்சபா2024

காசுக்கு கிடையாது ஓட்டு… வீடியோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடியோ மூலம்… Read More »காசுக்கு கிடையாது ஓட்டு… வீடியோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது….. கோவை அதிமுக வேட்பாளர் கேள்வி

கோவை மக்களவை தொகுதி  அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார், இது மன வருத்ததிற்குரிய செயல்… Read More »ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது….. கோவை அதிமுக வேட்பாளர் கேள்வி

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது ….. தேர்தல் ஆணையம் உத்தரவு

  • by Senthil

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார் ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கப்படவில்லை. எனவே சென்னை… Read More »மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது ….. தேர்தல் ஆணையம் உத்தரவு

பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி…. திருச்சி துரை வைகோ பேட்டி

திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ  இன்று கூறியதாவது: “சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால்… Read More »பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி…. திருச்சி துரை வைகோ பேட்டி

தமிழகம்……..வேட்புமனு தாக்கல்இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது

  • by Senthil

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40  நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு  கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால்… Read More »தமிழகம்……..வேட்புமனு தாக்கல்இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது

மயிலாடுதுறை காங் வேட்பாளர் சுதா யார்?

மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் விவகாரத்தில் திருச்சி எம்பியாக இருந்த திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரி எம்பியாக இருந்த  டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர், பிரவீன் சக்கரவர்த்தி உள்பட பலரும் இந்த தொகுதிக்காக டில்லி… Read More »மயிலாடுதுறை காங் வேட்பாளர் சுதா யார்?

சிதம்பரம் நாடாளுமன்றம் : 12 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் நேற்று திங்கள் கிழமை முதல் தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று அதிமுக சார்பில் சந்திரகாசன் மற்றும் அதிமுக மாற்று வேட்பாளராக அவரது… Read More »சிதம்பரம் நாடாளுமன்றம் : 12 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…..

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை காலை தெரியும்

தமிழகத்தில்  முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. நாளை மாலை 3 மணியுடன்  வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. ஆனால் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அவர் தனக்கு… Read More »மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை காலை தெரியும்

ராமநாதபுரத்தில்…….5 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு …… ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை

  • by Senthil

தமிழ்நாட்டில் 3 முறை முதல்வராகவும், ஒருமுறை துணை முதல்வராகவும் இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம், பின்னர் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதுடன், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. அதிமுக வேட்டியும் கட்டக்கூடாது என  உத்தரவிடப்பட்டது. இந்த… Read More »ராமநாதபுரத்தில்…….5 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு …… ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை

சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் கார்த்தியாயினி தாக்கல்… Read More »சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!