Skip to content
Home » இந்தியா » Page 39

இந்தியா

5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.  ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும்,  மத்திய பிரதேசம் ,தெலங்கானா, சட்டீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய… Read More »5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

  • by Senthil

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் ஹாட்ரிக் வெற்றியை… Read More »5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Senthil

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.),  காங்கிரஸ், பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி… Read More »தெலங்கானா….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வயதில் மூத்தவன்…கடைசியாக வெளியே வருகிறேன்…. சுரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி

உத்தரகாண்டில் உத்தர்காசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு… Read More »வயதில் மூத்தவன்…கடைசியாக வெளியே வருகிறேன்…. சுரங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி

கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

  • by Senthil

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில்… Read More »கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…… காரணம் தெரியுமா?

ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம்   இன்று  சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பான சூழல்… Read More »டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…… காரணம் தெரியுமா?

பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பல நாடுகளின்… Read More »பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41… Read More »இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

error: Content is protected !!