Skip to content
Home » தமிழகம் » Page 596

தமிழகம்

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் …நடிகர் சிம்பு…

  • by Senthil

சித்தா கதையை தேர்வு செய்ததற்காக, சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று நடிகர் சிம்பு புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்துள்ள படம் ‘சித்தா’ இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்கலை இயக்கிய… Read More »சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் …நடிகர் சிம்பு…

டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு…. பைக்கை எரித்து விடலாம் என நீதிபதி கருத்து

  • by Senthil

சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர் 19ம்… Read More »டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு…. பைக்கை எரித்து விடலாம் என நீதிபதி கருத்து

அண்ணாமலை இன்றி……பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது….

  • by Senthil

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அக்.6-ம் தேதி நடைபெற இருந்த நடைபயணம் அக்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று நடக்க இருக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை திட்டமிட்டபடி… Read More »அண்ணாமலை இன்றி……பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது….

கோவையில் 550 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக்…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவையில் 550 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக்…

தமிழகத்தில் தான் சமூகநீதி இருக்கிறது….. கவர்னருக்கு …. அமைச்சர் பொன்முடி பதில்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நந்தனாரை பற்றி இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். நந்தனார் சிதம்பரம்… Read More »தமிழகத்தில் தான் சமூகநீதி இருக்கிறது….. கவர்னருக்கு …. அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை மெயின் ரோடு பகுதியைச் சேர்த்தவர் வசந்தராஜ்.இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் 22 வயதான வசந்தகுமார். இவர் இருங்களூர்… Read More »திருச்சி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…

ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில்… Read More »ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

ஜெகத்ரட்சன் எம்.பிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை… Read More »ஜெகத்ரட்சன் எம்.பிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

ரஜினியின் ” தலைவர் 170” பட பூஜை தொடங்கியது…

  • by Senthil

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 170 படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் ரஜினி, நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற படத்தின் பூஜை… Read More »ரஜினியின் ” தலைவர் 170” பட பூஜை தொடங்கியது…

error: Content is protected !!