Skip to content
Home » லோக்சபா2024 » Page 35

லோக்சபா2024

காங். வேட்பாளரையே காணோம்…. அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஓ.எஸ். மணியன் பேச்சு

  • by Senthil

மயிலாடு துறை பாராளுமன்ற அதிமுக  வேட்பாளர் பாபுவின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம்  பாபநாசத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் ரெத்தின சாமி தலைமை வகித்தார். முன்னாள் கைத்தறித் துறை அமைச்சர்  ஓ.எஸ்.… Read More »காங். வேட்பாளரையே காணோம்…. அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஓ.எஸ். மணியன் பேச்சு

ஈரோடு அதிமுக வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.583.48 கோடி

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்  ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து பட்டியலை இணைத்து இருந்தார். ஆற்றல்… Read More »ஈரோடு அதிமுக வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.583.48 கோடி

தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் … Read More »தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்? புதிய தகவல்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு  விட்டனர். விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ஆனால் மயிலாடுதுறை  மக்களவை தொகுதிக்கு மட்டும் இன்னும்… Read More »மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்? புதிய தகவல்

வாக்கு சேகரிப்பு…… தூத்துக்குடி மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கனிமொழி… Read More »வாக்கு சேகரிப்பு…… தூத்துக்குடி மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதல்வர் ஸ்டாலின்

கனிமொழியை ஆதரித்து…..தூத்துக்குடியில் இன்று வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்து  வருகிறார்.   நேற்று  நாங்குநேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இன்று தூத்துக்குடி திமுக வேட்பாளர்  கனிமொழியையும், ராமநாதபுரம் தொகுதி… Read More »கனிமொழியை ஆதரித்து…..தூத்துக்குடியில் இன்று வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசிடம்…….வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடர முடிவு…. முதல்வர் ஸ்டாலின் அரசு

நெல்லை  மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோருக்கு ஆதரவு… Read More »மத்திய அரசிடம்…….வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடர முடிவு…. முதல்வர் ஸ்டாலின் அரசு

பாஜ வேட்பாளர் கங்கனா ரனாவத்….. காங்கிரசுக்கு பதிலடி

  • by Senthil

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய… Read More »பாஜ வேட்பாளர் கங்கனா ரனாவத்….. காங்கிரசுக்கு பதிலடி

தமிழ்நாடு, புதுவையில்……வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கும் அடுத்த மாதம் 19ம் தேதி  தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 20ம் தேதி தொடங்கியது. 22ம் தேதி வரை78 பேர்  வேட்புமனு தாக்கல்… Read More »தமிழ்நாடு, புதுவையில்……வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது

ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்..

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம்… Read More »ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்..

error: Content is protected !!