Skip to content
Home » லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.  சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!