Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் E.V.K.S இளங்கோவனை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் காவிரி சாலை பணிமனையில், கழக பொதுச் செயலாளர்,  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை

கூட்டத்தில்  அமைச்சர்கள்   எஸ்.முத்துசாமி மற்றும்   சி.வி.கணேசன் , அமைச்சர் செந்தில்பாலாஜி,  மக்களை உறுப்பினர்கள் அ ஜெகத்ரட்சகன் ,  கதிர் ஆனந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!