Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு….

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,355க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!