Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக பிரமுகர் படுகொலை: 3 பேர் கைது

திண்டுக்கல்லில் கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் லட்சுமணன், பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு காரணமாக 3 பேர் கொண்ட கும்பலால் தலை சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். முன்னதாக அவரது மகனைத் தாக்க முயன்று முடியாததால், இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிச்சைமுத்து, வாசு, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!