Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழகாக இல்லை’ என கூறி புதுமணப்பெண் மீது கணவர் தாக்குதல்

அழகாக இல்லை’ என கூறி புதுமணப்பெண் மீது கணவர் தாக்குதல்

கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (24), திருமணத்துக்குப் பிறகு சவுதி அரேபியாவில் கணவருடன் வசித்து வந்துள்ளார். வரதட்சணை குறைவாக இருப்பதாகவும், அழகு குறைவாக இருப்பதாகவும் கூறி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கேரள போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். குக்கர், துடைப்பம், லேப்டாப் சார்ஜர் உள்ளிட்ட பொருட்களால் கணவர் தாக்கியதாகவும், அறையில் பூட்டி வைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!