Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் அதிபரானால் ஈரானுடன் போர் தொடரும் – நெதன்யாகு!

மீண்டும் அதிபரானால் ஈரானுடன் போர் தொடரும் – நெதன்யாகு!

தான் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவை சுட்டிக்காட்டிய அவர், இருவரும் இணைந்து ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தையும் போர் சூழலையும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

error: Content is protected !!