Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இதுலையும் காப்பி-யா..? கெனிஷாவின் புதிய கெட்டப்பிற்கு குவியும் விமர்சனங்கள்

ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி, திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.பல ஆண்டுகள் அமைதியாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த இவர்களுக்குள் பின்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் ரவி மோகன் விவாகரத்து கோரி

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகின.பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எப்பொழுதுமே கவர்ச்சியான உடையில் புகைப்படம் வெளியிட்டு வருவார்

கெனிஷா. திடீரென்று குடும்ப பெண்ணாக மாறி சேலையில் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

பாடகி கெனிஷா இதுவரையில் இல்லாத வகையில், குடும்ப பாங்கான தோற்றத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.அதாவது ஆர்த்தி போல் குடும்ப பெண்ணாக அழகிய சேலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!