Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணாமலை அரசியல் செய்கிறார்…. துரைமுருகன் பேட்டி

பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று திமுகவினர்  சொத்துபட்டியலை வெளியிட்டார். விரைவில் 2வது பட்டியல் வெளியாகும். 4வது பட்டியல் வரை வெளியிடப்படும் என்றார். இது குறித்து  வேலூரில் நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:  அரசியலுக்காக திமுகவினரின் சொத்து பட்டியலை  அண்ணாமலை வெளியிடுகிறார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!