Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

இன்று நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் பல்வேறு அமைப்புனர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை திருச்சியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி

மாவட்ட செயலாளர் இரா. புஷ்பநாதன் தலைமையில் பெல் வளாகத்தில் உள்ள அவரது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் தாசிராஜன் ரீனா மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு ரத்தங்களை தானமாக வழங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!