Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று  10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி பங்கேற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய இணையான ரமீதா – பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. முதல் நாளிலேயே  இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தொடர்ந்து மற்ற போட்டிகளி்ல் நமது வீரர்கள்  சாதிப்போம் என்ற  நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!