வேலைக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு பைக் வாங்க ₹10,000 மானியம் வழங்கப்படும் என்று EPS புதிய வாக்குறுதியை வழங்கியுள்ளார். * கல்லூரி படிப்பு முடித்த மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக சிறப்பு கவுன்சிலிங் அமைக்கப்படும் * மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படும் *பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வார் ரூம் அமைக்கப்படும் உள்ளிட்ட புதிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
