அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…