நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி பெரிய கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று முதல்… Read More »நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…