விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…
புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 21ம்தேதி இரவு 11மணியளவில்இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எதிர்பாரவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தார் .சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய… Read More »விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.4 லட்சம்… உரியவரிடம் ஒப்படைத்த புதுகை போலீசுக்கு பாராட்டு…









