பணியின்போது போதையில் குறட்டைவிட்டுத் தூங்கிய போலீஸ்காரர்!
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில், மதுக்கடை முன்பு தரையில் தலைகீழாகப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிய போலீஸ் கான்ஸ்டபிளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பணியில் இருந்த அவர் அளவுக்கு அதிகமாக மது… Read More »பணியின்போது போதையில் குறட்டைவிட்டுத் தூங்கிய போலீஸ்காரர்!
























