காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது
மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. கேரளாவில் பெய்யும் மழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு… Read More »காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது