Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குமரி

விபத்தில் புதுமாப்பிளை மூளைச்சாவு-மருத்துவ மாணவர்கள் மரியாதை

  • by Editor

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8… Read More »விபத்தில் புதுமாப்பிளை மூளைச்சாவு-மருத்துவ மாணவர்கள் மரியாதை

தமிழக காங். பெண் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி… Read More »தமிழக காங். பெண் எம்.எல்.ஏவுக்கு ரூ.1000 அபராதம்

அந்தரங்க வீடியோவை‘லீக்’ செய்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்கள்..

  • by Authour

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா போலீஸ் எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் டிரைவர்களாக மிதுன்… Read More »அந்தரங்க வீடியோவை‘லீக்’ செய்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்கள்..

திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி  எஸ்ஆர்எம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி… Read More »திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

மறைவும், உதயமும் ஒரே நேரத்தில்……. கன்னியாகுமரியில் இன்று அபூர்வ காட்சி

சித்திரை மாதம் வரும்  பவுர்ணமி  சித்ரா பவுர்ணமி விழாவாக தமிழகத்தில்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சூரியன் மறைவும், சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில்கன்னியாகுமரியில் காணலாம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா… Read More »மறைவும், உதயமும் ஒரே நேரத்தில்……. கன்னியாகுமரியில் இன்று அபூர்வ காட்சி

ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை மகளின் திருமணம் அழகியமண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. பின்னர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விருந்து … Read More »ஆசிரியை மகள் திருமணத்தில் 10 பவுன் நகை திருடிய முன்னாள் மாணவி…..குமரியில் பரபரப்பு

திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

  • by Authour

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் இன்று காலை பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி 11.30 மணிக்கு மேடைக்கு வந்தார்.  அதைத் தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  வரவேற்று… Read More »திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

திமுக பிரமுகர் இல்லத் திருமணம்… கனிமொழி எம்.பி. வாழ்த்து

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் Er.ஜே.ஜாண்லீபன்  இல்லத் திருமண விழா இன்று  கன்னியாகுமரி மாவட்டம் சேனம்விளை சி.எஸ்.ஐ. சேகர சபையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »திமுக பிரமுகர் இல்லத் திருமணம்… கனிமொழி எம்.பி. வாழ்த்து

திமுக இளைஞரணி பைக் பேரணி….. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

திமுக இளைஞரணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக  இளைஞரணி செயலாளர் , அமைச்சர் உதயநிதி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இளைரணி மாநில… Read More »திமுக இளைஞரணி பைக் பேரணி….. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் மழை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

error: Content is protected !!