மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 18,875 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆக.7) 13,674 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு








