சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளனர். பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே தலா… Read More »சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை














