சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை
திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார்.… Read More »சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை















