திருப்பதியில் ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (அக்.19) ஒரே நாளில் 85 ஆயிரத்து 431 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததுடன், 22 ஆயிரத்து 966 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம்… Read More »திருப்பதியில் ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!






































