சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து






















