Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போக்குவரத்து பாதிப்பு

கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து கோவை மாநகர் மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக பவானி ஆற்றில் இருந்து… Read More »கோவை-குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- போக்குவரத்து பாதிப்பு

தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை… Read More »தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

  • by Editor

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில்… Read More »புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான… Read More »சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

  • by Editor

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் மேடு என்ற பகுதியில் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. ஆம்னி பேருந்து அதன் பின் வந்த கார்… Read More »அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின்… Read More »கோவை- சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்தது… போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர்.… Read More »திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து… Read More »வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவை, பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு நகராட்சி சார்பில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பொள்ளாச்சி-மே-3 பொள்ளாச்சியில் நேற்று இரவு சாரலுடன் கூடிய மழை பெய்து வந்தது இதை அடுத்து… Read More »பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவை: டேங்கரில் இருந்து விழுந்த சிலிண்டர்- காஸ் கசிந்ததால் பரபரப்பு

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி  கோவை  உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது  லாரியிலிருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று … Read More »கோவை: டேங்கரில் இருந்து விழுந்த சிலிண்டர்- காஸ் கசிந்ததால் பரபரப்பு

கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் காற்றாலை அமைப்பதற்கான விசிறிகள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை லாரிகள் மூலம் … Read More »கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி, ஆழியார் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை… Read More »வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி லால்குடி சாலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் சிமெண்ட் ஏற்றி வந்த பல்கர் லாரி சென்னைக்கு செல்வதற்கு பதிலாக பாதை மாறிய… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 510 நபர்கள் உள்ளன ர்பால் ஒரு லிட்டர் ரூபாய்க்கு 33 ரூபாய் பால் ஊற்றி வருகின்றனர் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை… Read More »பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு

கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

  • by Authour

கரூர் மாநகர் பகுதி திருச்சி செல்லும் சாலையில் உள்ள உழவர் சந்தை தற்போது பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, இங்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகள் 20 ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு வைக்கப்பட்டு… Read More »கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

error: Content is protected !!