ரயில் நிலையத்தில் சோகம்! மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜகாங்கீர் என்பவரின் மகன் சம்சுதீன் (23). இவர் திருச்செந்தூர்… Read More »ரயில் நிலையத்தில் சோகம்! மின்சாரம் தாக்கி வாலிபர் பலி





























