முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு
நாட்டிற்காக ராணுவப் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனை கௌரவிக்கும் வகையில், சென்னை தாம்பரத்தில் முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தாம்பரம்… Read More »முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு











