“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி
பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்… Read More »“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி





















