விலை உயர்வால் கோவையில் அட்டைப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அவிநாசி சாலையில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில்… Read More »விலை உயர்வால் கோவையில் அட்டைப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்





























