தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு






















