டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள சிரிவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இதில் செயற்குழு,… Read More »டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது