திருவண்ணாமலை கோயிலில் ரஜினி சாமிதரிசனம்
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் லால்சலாம். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த… Read More »திருவண்ணாமலை கோயிலில் ரஜினி சாமிதரிசனம்