Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வாணிய தெருவில், கட்டுமானப் பணியின் போது பெண் தொழிலாளர் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணிய தெருவில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்… Read More »திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

அழகி போட்டி- சென்னை திருநங்கை லத்திகாவுக்கு முதல் பரிசு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. திருநங்கைகளின் பிரத்யேக கோயிலான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த… Read More »அழகி போட்டி- சென்னை திருநங்கை லத்திகாவுக்கு முதல் பரிசு

திருவண்ணாமலையில் திடீர் செங்கல் வழிபாடு!

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சொந்தமாக வீடு கட்ட வேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து வணங்கிய ஆந்திர பக்தர்கள். அவர்களை போலவே பலரும் வணங்கியதால் குவிந்த செங்கல்கள். அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் மூலம்… Read More »திருவண்ணாமலையில் திடீர் செங்கல் வழிபாடு!

மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் சிறுநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (43). பூ வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி (34), ஆற்காடு சாலையில் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு மனோ பாலாஜி (16)… Read More »மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை

திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி… Read More »திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ‌, ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (84) தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா… Read More »தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு: சிலிண்டர் தட்டுப்பாட்டால் இலவச லட்டு விநியோகம் நிறுத்தம்

  • by Editor

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய இலவச லட்டு பிரசாத விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு… Read More »அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு: சிலிண்டர் தட்டுப்பாட்டால் இலவச லட்டு விநியோகம் நிறுத்தம்

திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

  • by Editor

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சூர்யகுமார்… Read More »திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

திருவண்ணாமலை கோயிலில் ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4,02,00,879யை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். தங்கம் 135 கிராம், வெள்ளி 1420 கிராம் செலுத்தி உள்ளனர்

திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் திருமணத்திற்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (52), கல் உடைக்கும் வேலை செய்து… Read More »திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம்: திருவண்ணாமலையில் இரண்டாம் மனைவி அடித்துக் கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (40). கார் டிரைவர். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரை சேர்ந்த வெங்கடேசன். அவரது மனைவி கவிதா.… Read More »செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம்: திருவண்ணாமலையில் இரண்டாம் மனைவி அடித்துக் கொலை

கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து… Read More »கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

  • by Editor

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த… Read More »கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

  • by Editor

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று… Read More »விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்-பவானி தம்பதியரின் 3 வயது மகன் சஞ்சீவ் மித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம்… Read More »வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Editor

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட… Read More »திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மகா தீபம் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா… Read More »திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட… Read More »திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

  • by Editor

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை… Read More »திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சதிஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து… Read More »லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

  • by Editor

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக… Read More »டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர்,  திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக… Read More »திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோவிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர்.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோவிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீசார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீசார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 காவலர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பதிவிட்டிருந்தார்.Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

  • by Authour

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு திருவண்ணாமலையில்  மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இன்று பவுர்ணமி என்பதால்   கிரிவல… Read More »திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு!

ஆடி மாத பிறப்பை ஒட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.   திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஆந்திரா… Read More »திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு!

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3கோடி மோசடி…. பிரபல ரீல்ஸ் ஜோடி எஸ்கேப்..

  • by Authour

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில் உள்ள முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் வெங்கட் (33 ) இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல்… Read More »ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3கோடி மோசடி…. பிரபல ரீல்ஸ் ஜோடி எஸ்கேப்..

திருவண்ணாமலை கோவிலில் நடிகை அமலாபால் குடும்பத்துடன் சாமி தரிசனம்….

  • by Authour

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை அமலா பால், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகை அமலா பாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும்… Read More »திருவண்ணாமலை கோவிலில் நடிகை அமலாபால் குடும்பத்துடன் சாமி தரிசனம்….

அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அருக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், தனது மனைவி ஆதிரை மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.… Read More »அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்… Read More »மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில்… Read More »தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

கார்த்திகை திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

  • by Authour

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர விழாவான மகா… Read More »கார்த்திகை திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

  • by Authour

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள்.  கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

திருவண்ணாமலையில் 7 பேர் பலி ……… ”ஓ மை காட்”… ரஜினி இரங்கல்

  • by Authour

பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் கடந்த ஒன்றாம் தேதி வெளுத்து வாங்கிய வரலாறு காணாத கனமழையால் தீபலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்… Read More »திருவண்ணாமலையில் 7 பேர் பலி ……… ”ஓ மை காட்”… ரஜினி இரங்கல்

திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய… Read More »திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

 திருவண்ணாமலையில் கனமழை காரணமாக பாறை உருண்டு  வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது… Read More »திருவண்ணாமலையில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்….. முதல்வர் அறிவிப்பு

திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..

  • by Authour

பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் புதைந்தனர்.  இந்த சம்பவத்தில் கனமழை காரணமாக பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது. அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 7 பேரின் சடலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் ேமற்கொள்ளப்பட்ட மீட்புபணியினை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Read More »திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..

திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது.பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்… Read More »திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….

திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்தது. இதனால்… Read More »திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?

திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாஅடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 4-ந்தேதியன்று கொடியேற்றமும்,… Read More »திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக எம்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி,  பரங்கிமலை துணை ஆணையராக… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

திருவண்ணாமலை கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்…

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில்… Read More »திருவண்ணாமலை கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும்  விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

  • by Authour

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

திருவண்ணாமலையில் அதிர்ச்சி….ஒருநாள் இரவுக்கு விடுதி கட்டணம் ரூ.25,000 வாடகை… அதிர்ச்சி

  • by Authour

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள விடுதிகளில் கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு தலையிட்டு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »திருவண்ணாமலையில் அதிர்ச்சி….ஒருநாள் இரவுக்கு விடுதி கட்டணம் ரூ.25,000 வாடகை… அதிர்ச்சி

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள்…. பகீர் தகவல்

  • by Authour

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் ஏராளமான குழந்தைகள் பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் தொழிலில்… Read More »திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள்…. பகீர் தகவல்

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான… Read More »திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ரவி…சாமி தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு நேற்று சென்றார்.  திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து… Read More »அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ரவி…சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் கிரிவலம்….

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “யானை” திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும்… Read More »திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் கிரிவலம்….

திருவண்ணாமலை கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

லால் சலாம் – இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை சார்ந்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன்… Read More »திருவண்ணாமலை கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

திருவண்ணாமலை கோயிலில் ரஜினி சாமிதரிசனம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் லால்சலாம்.  இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.  ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.  கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த… Read More »திருவண்ணாமலை கோயிலில் ரஜினி சாமிதரிசனம்

முதல்வர் பதவிக்காக … திருவண்ணாமலை கோயிலில் டி.கே. சிவக்குமார் வேண்டுதல்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், இவர் சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.  இவர் கர்நாடக முதல்வர் போட்டியிலும் உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம்… Read More »முதல்வர் பதவிக்காக … திருவண்ணாமலை கோயிலில் டி.கே. சிவக்குமார் வேண்டுதல்

சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி… Read More »சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் (56) என்ற ஆசிரியர்… Read More »24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

  • by Authour

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் ரூ. 75 லட்சம்  கொள்ளைடிக்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக கர்நாடகா கோலார் தங்க வயல் பகுதியில்  தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் சிக்னலை… Read More »திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.30… Read More »திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

error: Content is protected !!