கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்
தமிழ்நாடு அரசின் சார்பாக (Khelo India Youth Games) வரும் 19.01.2024 முதல் 31.01.2024 வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒரு மாதிரி விளையாட்டுப்போட்டி (சிலம்பம்) தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் நடக்கிறது… Read More »கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்