ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி
பெரம்பலூர் நகராட்சியில் பாதசாரிகளை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பயிற்சி பெற்ற வடமாநில வாலிபர்களைக் கொண்டு வலைவிசிப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு… Read More »ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி












































































































































































































































































