Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே 2வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!