Skip to content
Home » திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

திருச்சியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் … அமைச்சர் அழைப்பு…

  • by Senthil

வரும் 21.01.2023 அன்று அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரி அரியமங்கலம், திருச்சியில் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ள இவ்வேளைவாய்ப்பு முகாமில் தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கு உரிய வேலைகளை பெற்றுக் கொள்ளும்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!