Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை-ரெட் அலர்ட்

ஆந்திரா உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை-ரெட் அலர்ட்

ஆந்திராவில் உள்ள 7 மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் புயல் தாக்கக்கூடிய காக்கிநாடா, விசாகப்பட்டினம் வழியே செல்லும் 72 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காக்கிநாடாவில் வசிக்கும் 89,000 பேர் பாதுகாப்பு பையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாகப்பட்டினத்துக்கு வரும் 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!