Skip to content
Home » நடிகர் விஜய் அனுப்பி வைத்த கிறிஸ்மஸ் கிப்ட்….

நடிகர் விஜய் அனுப்பி வைத்த கிறிஸ்மஸ் கிப்ட்….

  • by Senthil

இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக இருக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம்,  என்று தமிழ், மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. பொதுவாக விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுவது வாடிக்கையான ஒன்று தான். மேலும், அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி இசை வகையில் இசை  எதையாவது பேசிவிடுவார். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் . இதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை இந்த விழா

இந்த  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து நடிகர் விஜய் உற்சாகமாக இருந்தார். இந்நிலையில் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள், நடனமாடியவர்கள், டிஜே கலைஞர்கள் என கலந்துக்கொண்டவர்களுக்கு  கடந்த 26ம் தேதி பூங்கொத்தும்-இனிப்பும் வழங்கியுள்ளார்.இதைகண்ட கலைஞர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அதன் விஜய் அனுப்பிய ஸ்வீட் மற்றும் பூங்கொத்துடன் இருக்கும் புகைப்படங்களை வௌியிட்டுள்ளனர். இவை கிறிஸ்மஸ் கிப்டாக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. தற்போது அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!